17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் 8 கிலோ கஞ்சா 10 பட்டாக்கத்திகள் பறிமுதல் .

வாணியம்பாடியில் 8 கிலோ கஞ்சா 10 பட்டாக்கத்திகள் பறிமுதல் .

எழுதியவர்: mohan July 27, 2021, 11:10 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரில் உள்ள ஒரு குடோனில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் அதிரடி சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா 10 பட்டாக்கத்திகள் 8 செல்போன்களை பறிமுதல் செய்து ரஹீம், பசல், கலீம் கரண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி இம்தியாஸை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!