17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » போட்டோ கேலரி » கீழக்கரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி..

கீழக்கரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் December 29, 2017, 11:57 am

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கடந்த 1987ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி மறைந்தார். ஆனாலும் இன்று வரை மக்களால் போற்றப்படும் தலைவராகவே திகழ்ந்து வருகிறார்.

அவரின் நினைவு அஞ்சலி கீழக்கரை நகரில் பல கட்சி நிர்வாகிகளின் சார்பாக நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!