திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்ரவந்தவாடி பகுதியில் கடந்த ஆண்டு நிவர் புயலின்போது போது சுமார் இரண்டு வீடுகள் இடிந்து சேதமானது இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் பத்திரமாக தங்க வைத்துள்ளார் இதன் அடிப்படையில் பலமுறை பசுமை வீடு கேட்டு புகார் மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் அவர்களுக்கு பசுமை வீடு கிடைக்காமல் இருந்துவந்துள்ளது இந்நிலையில் நமது கீழை நியூஸ் நேற்று இரண்டு குடும்பங்கள் அரசு அலுவலகத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருவதாக செய்தி வெளியிடப்பட்டது இதனடிப்படையில் செய்தி வெளியான 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் மேல் ராவ் அந்த வாடி பகுதிக்கு நேரில் சென்று முருகதாஸ் கண்ணதாசன் ஆகியோருக்கு அரசு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கி அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் அப்போது அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக அரசு பசுமை வீடு கேட்டு கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது கீழை நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதால் வீடு இன்றி தவித்த இரு குடும்பங்களுக்கு அரசு பசுமை வீடு வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருந்த நமது கீழை நியூஸ் அப்பகுதி மக்களும் முருகதாஸ் கண்ணதாகிய இரு குடும்பத்தினரும் நன்றியை தெரிவித்தனர்
கீழை நியூஸ் செய்தி எதிரொலி.
எழுதியவர்: mohan July 26, 2021, 7:07 am




You must be logged in to post a comment.