திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே கணேசர் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பரந்தாமன் தலைமையில் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழக வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ஆலோசனை. நிகழ்ச்சியின் முன்னதாக நகர செயலாளர் சிவசங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பிரிவு செயலாளர் வேலூர் மண்டல பொறுப்பாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான பார்த்திபன் கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தல் அமமுக சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனை வழங்கினர் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் , கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயராஜன் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
செங்கத்தில் அமமுக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan July 25, 2021, 7:12 am




You must be logged in to post a comment.