18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் ஆணைக்கல் என்ற பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி.ரயில்வே போலீஸ்சார் விசாரனை.

இராஜபாளையம் ஆணைக்கல் என்ற பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி.ரயில்வே போலீஸ்சார் விசாரனை.

எழுதியவர்: mohan July 24, 2021, 6:28 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆணைக்கல் என்ற பகுதி ரயில்வே டிராக்கில் செங்கோட்டையில் இருந்துசென்னை செல்லும் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத 37 வயது மதிக்கதக்கவர் பலி இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வடக்குகாவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!