17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் உள்ள மத்திய சிறைகளை ஆய்வு சட்டத்துறை அமைச்சர் .

வேலூரில் உள்ள மத்திய சிறைகளை ஆய்வு சட்டத்துறை அமைச்சர் .

எழுதியவர்: mohan July 22, 2021, 7:15 am

வேலூரில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறைசாலைகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு செய்தார்.மேலும் அமைச்சர் ரகுபதி கூறும்போது வேலூர் மத்திய சிறையில் நிறுத்தப்பட்ட மோப்பநாய் பிரிவு துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஹூ தயாரிப்பு, தறி நெய்தல் விரிவாக்கம் செய்யப்படும். சிறைத்துறை சார்பில் கூடுதலாக 6 பெட்ரோல் நிலையம் நிறுவப்படும். என்று அவர் கூறினார்.ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!