18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பெருநாள் மணல்மேடு குறையை நீக்கிய கடற்கரை…

கீழக்கரையில் பெருநாள் மணல்மேடு குறையை நீக்கிய கடற்கரை…

எழுதியவர்: ஆசிரியர் July 21, 2021, 7:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களில் பெருநாள் தினத்தை முன்னிட்டு மணல்மேடு என்னும் பொருட்காட்சி நடைபெறும்.  ஆனால் கொரோனா பேரிடர் காலமென்பதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழக்கரையில் மணல்மேடு இன்னும் பொருள்காட்சி நடைபெறாததால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக  கீழக்கரை கடற்கரை புதிய பாலத்தில் பெருநாளைக்காக ஒன்று கூடினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!