17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோழி இறைச்சி கடைகள் நோய் தொற்று பரவும் அபாயம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை .

கோழி இறைச்சி கடைகள் நோய் தொற்று பரவும் அபாயம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை .

எழுதியவர்: mohan July 21, 2021, 7:07 am

மதுரை பங்கஜம் காலனி AA ரோடு 53 வது வார்டு இங்கு ஒரு கறிக்கடையில் கோழி கழிவுகளை மூடை மூடையாக வெளியே வைத்திருக்கின்றனர் அதிலிருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அங்கு ஈ க்கலும், கொசுக்களும் உட்காருவதால் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது .இது சம்பந்தமாக சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!