17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் அருகே விபத்து 2 பேர் பலி..

இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் அருகே விபத்து 2 பேர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் December 25, 2017, 4:58 pm

இராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்டைந்தனர்.

மேலும் இவ்விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!