17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் இடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

வேலூர் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் இடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

எழுதியவர்: mohan July 16, 2021, 9:48 am

 வேலூர் மாவட்டம் பாலாற்றில் 2 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளது. அதனை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.சேண்பாக்கம், செதுவாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.உடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், குமரன் உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் அம்ரிஷ், பாலாஜி, கீதா உள்ளிட்டோர் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!