18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரம் அருகே பாண்டியர் காலத்திய ஆறாம் நூற்றாண்டு பாலாம்பிகை திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா நடைபெற்றது.

அவனியாபுரம் அருகே பாண்டியர் காலத்திய ஆறாம் நூற்றாண்டு பாலாம்பிகை திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan July 16, 2021, 7:33 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது தற்போது விதிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்ட சமூக இடைவெளி பூஜைகள் நடந்து வருகிறது இந்நிலையில் இன்று மாலை மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடராஜர் சிவகாமி அம்மாள் வியாக்கிரபாதர் பதஞ்சலி மகரிஷி சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது ஆனி மாதம் நடைபெறும் ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியில் பக்தர்கள் இன்று சமூக இடைவெளியுடன் நடைபெற்றது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!