18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மின்சார வாரியம் அறிவிப்பு …

கீழக்கரை மின்சார வாரியம் அறிவிப்பு …

எழுதியவர்: ஆசிரியர் July 12, 2021, 10:35 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி பின்புறத்தில் மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழும் நிலை உள்ளதால் அம்மரத்தை அகற்றும் பணி தற்போது நடைபெறும் அதனால் இன்று 12.7.2021 கீழக்கரையை தவிர்த்து சுற்றியுள்ள கிராமங்களில் 2 மணி நேரம் 10.00 முதல் 12.00 வரை மின் தடை ஏற்படும் என்று கீழக்கரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!