18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழடி அகழாய்வில், சுடு மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு:

கீழடி அகழாய்வில், சுடு மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு:

எழுதியவர்: mohan July 11, 2021, 7:30 am

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொட்டியின் வெளிப்புறத்தில் 3 இடங்களில் வட்ட வடிவிலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய 4 இடங்களில்  7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!