17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிமராமத்து பணிகள் குறித்த புதிய முடிவுகள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி..

குடிமராமத்து பணிகள் குறித்த புதிய முடிவுகள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி..

எழுதியவர்: mohan July 10, 2021, 6:20 pm

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகைதந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது நூறு நாள் வேலைத் திட்டங்கள் நாட்கள் அதிகரிப்பு குறித்த கேள்விக்கு அறிவிப்புகள் வரும் என்று கூறினார்.குடிமராமத்து பணி குறித்து கேள்விக்கு கடந்த ஆட்சியில் போடப்பட்ட குடிமராமத்து பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும்.,புதிய முடிவுகள் குறித்த அறிவிப்பு வருகிற சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!