17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் சிப்பாய் புரட்சி தூண் அலங்கரிப்பு ஆட்சியர் மரியாதை.

வேலூரில் சிப்பாய் புரட்சி தூண் அலங்கரிப்பு ஆட்சியர் மரியாதை.

எழுதியவர்: mohan July 10, 2021, 6:01 pm

வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி விடியற்காலை இந்திய சிப்பாய்களான இந்து,முஸ்லீம் சிப்பாய்களின் மத கோட்பாட்டுக்கு எதிராக ஆங்கில ராணுவ செயல்பட்டதால் அதை எதிர்த்து 1806 . ஜூலை 10-ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு புரட்சி செய்து ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை கொன்றனர். ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் 600 -க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை பிராங்கியார் சுட்டு கொன்றனர். அதன் நினைவுநாள் வேலூரில் இன்று அனுசரிக்கப்பட்ட து. ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்சிப்பாய் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!