17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ரயில்நிலையத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டி பறிமுதல் .

காட்பாடி ரயில்நிலையத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டி பறிமுதல் .

எழுதியவர்: mohan July 10, 2021, 7:27 am

விசாகப்பட்டினத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் சென்னை குற்றப் புலனாய்வு ரயில்வே பாதுகாப்பு படையினர் காட்பாடிக்கு இந்த ரயில் வந்தபோது சோதனை செய்தனர். சரியான ஆவணம் யின்றி எடுத்து வந்த ஒரு கோடியை 5 லட்சம் மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டி ரூ 32 லட்சம் ரொக்கம் கைப்பற்றி சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!