17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2017, 1:46 pm

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நமது நாட்டின் 68ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிழக்குத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட போராளி S.அஹமது அஸ்லம் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

அது போல் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் K.S.M.நூருல் அமீன் தலைமையில் கொடியேற்றபட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!