17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகர் திமுக சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு…..

கீழக்கரை நகர் திமுக சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு…..

எழுதியவர்: ஆசிரியர் July 9, 2021, 9:46 pm

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை கீழக்கரை நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது தலைமையிலும்,  இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று (09/07/2021) திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையை புதிய கட்டித் தரவும் மருத்துவ அடிப்படை கருவிகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!