17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் உள்ள கானாறுகளை தூர்வாரஆட்சியர் உத்தரவு.

வேலூரில் உள்ள கானாறுகளை தூர்வாரஆட்சியர் உத்தரவு.

எழுதியவர்: mohan July 8, 2021, 7:22 am

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படிவேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது மழை பெய்ய துவங்கிவிட்டதால் மழைநீர் வீடுகளில் புகாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி நேற்று 7-ம் தேதி முதல் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் கானாறுகளை தூர்வாரும் பணி துவங்கியது.அதனை மாநகர நல அலுவலர் சித்ரசேனா, 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!