18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

எழுதியவர்: mohan July 6, 2021, 5:46 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் போளூர் மெயின் ரோடு எம்.ஜி.எஸ் கெஸ்ட் ஹவுஸ் வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் புதிய தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக அம்பிகா கோவிந்தராஜ் , வாசுகி ரஞ்சித் கலைவாணி ரமேஷ் , ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். திருவண்ணாமலை மாவட்ட ஆளுநர் ஆர்த்திஸ்வரி ராஜேந்திரன், விழாவில் 2021-22 ஆம் ஆண்டின் சங்கத்தின் தலைவர் லயன் கோவிந்தராஜ் , துணைத் தலைவர் விஜய வேலு, செயலாளர் ரஞ்சித், பொருளாளர் ரமேஷ் சேர்க்கை குழு தலைவர் யுவராஜ் சர்வேயர் சங்கர் ,சேவை தலைவர் மகாதேவன் எஸ் வெங்கடாஜலபதி, ஆகியோர்களை பதவி பிரமாணம் செய்துவைத்து சிறப்புரையாற்றினார் அவர் பேசுகையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சிறப்பு மற்றும் சேவை திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசினார். பின்னர் புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். சேவை திட்டங்கள் துவக்கி வைத்து முன்னாள் ஆளுநர் நரசிம்மன் அரவிந்த் குமார் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை ஆளுநர் மதியழகன் புதிய உறுப்பினர்களான சுந்தரமூர்த்தி ரவி ,சங்கர் , நாகராஜ், சக்திவேல் ,சேகர் ,செல்வன், ஆகியோரை சங்கத்தில் இணைத்தார் . மாவட்ட தலைவர் எஸ் ராஜேந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் விழா ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டார் மண்டலத் தலைவர் வினோத் கண்ணா, வட்டார தலைவர் யோக மூர்த்தி, சாசன உறுப்பினர் ராஜேந்திரன் , சங்கர் , பூமாலை , கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர்டி .மோகன்ராஜ், உதயகுமார், துணைவன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி இறுதியில் செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் தலைவர் கோவிந்தராஜ் விழா ஏற்புரை நிகழ்வு நடைபெற்றது. முடிவில் செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் செயலாளர் ரஞ்சித் அனைவருக்கும் நன்றி கூறினா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!