17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ் மங்கலத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..

ஆர்.எஸ் மங்கலத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 6, 2021, 3:34 pm

 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்.எஸ் மங்கலத்தில் இன்று (06/07/2021) மனித நேய மக்கள் கட்சி மத்தியில் ஆளும் கட்சியான பா.ஐ கவை எதிராக கோசமிட்டு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல செயலாளர்  க.முகம்மது யாசின் கண்டன உரையாற்றினார்க.. இசுலாமிய சனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சீனி முகம்மது சபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல். பாசித், வண்ணாங்குண்டு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!