18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக ஜூனோசிஸ் (Zoonoses) தினத்தை முன்னிட்டு விலங்குகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி..

உலக ஜூனோசிஸ் (Zoonoses) தினத்தை முன்னிட்டு விலங்குகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி..

எழுதியவர்: ஆசிரியர் July 6, 2021, 3:21 pm

உலக ஜீனோசிஸ் (Zoonoses)  தினத்தை (06/07/2021) முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  கால்நடை மருத்துவமனையில் கால்நடை உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ரேபிஸ் வைரசை தடுக்கும் தடுப்பூசியை இன்று அனைத்து கால்நடைகளுக்கும் போடப்பட்டது.

இந்நிகழ்வின் போது வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ராஷிதீன் கீழக்கரை மலேரியா கிளினிக் சுகாதார ஆய்வாளர் குணசேகரன்,  கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!