வேலூர் பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள அலங்கார் ஓட்டலில் சமூக இடைவெளி கடைபிடிக்காதற்கு 2-வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் அபராதம் விதித்தார். அருகில் சுகாதார அலுவலர் சிவக்குமார், வருவாய் அலுவலர் குமரவேல் ஆகியோர் உள்ளனர்.
வேலூர் ஓட்டலுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி உதவி ஆணையர்.
எழுதியவர்: mohan July 6, 2021, 10:06 am




You must be logged in to post a comment.