18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்..

பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் July 5, 2021, 5:55 pm

பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாம் இன்று (05/07/2021) மக்தூமியா பள்ளி வளாகத்தில் சுகாதார துறையுடன் இணந்து நடைபெற்றது.

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!