18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பள்ளியில் மடிக் கணினியை ( LAPTOP) திருடியவர்கள் கைது..

அரசு பள்ளியில் மடிக் கணினியை ( LAPTOP) திருடியவர்கள் கைது..

எழுதியவர்: ஆசிரியர் December 19, 2017, 3:26 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காவல் நிலைய சரகம் மங்களக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு 28 மடிக் கணினிகள் திருடு போனது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 1) நவீன் குமார் 19/17, த/பெ இராமச்சந்திரன், பருத்தியூர், புலியால், சிவகங்கை. 2) சைமன் 31/17, த/பெ ஆரோக்கியசாமி, ஈட்டியதிடல், No. 27 – M2 ராம் நகர் 3-ஆவது தெரு, தேவகோட்டை ஆகியோரை காவல் துறை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவ்விரு நபர்களிடமிருந்து 28 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரக்கப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!