வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீத்பானர்ஜி வருகை தந்தார்.சஞ்ஜீத்பானர்ஜிக்கு வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்பூங்கொத்து கொடுத்துவரவேற்றார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மற்றும் வேலூர் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அவரை வரவேற்றனர்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேலூர் வருகை.
எழுதியவர்: mohan July 5, 2021, 7:33 am




You must be logged in to post a comment.