17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் “வந்தா வெட்டுவோம்”.. முடி திருத்தகம்…. “மாத்தி யோசி” என்பதின் அடையாளம்..

கீழக்கரையில் “வந்தா வெட்டுவோம்”.. முடி திருத்தகம்…. “மாத்தி யோசி” என்பதின் அடையாளம்..

எழுதியவர்: ஆசிரியர் July 2, 2021, 10:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு எம் எம் கே பெட்ரோல் பங்க் அருகில் நத்தத்தை சேர்ந்த யூசுப் ராஜா என்பவர் “வந்தா வெட்டுவோம்” என்கின்ற பெயரில் புதிய முடிதிருத்தும் கடை (ஆண்கள் அழகு நிலையம்) திறந்துள்ளா்.  இந்நிறுவனத்தை யூசுப் ராஜாவின் தாயார் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின் போது கீழக்கரை ஆய்வாளர் செந்தில்குமார், அப்பா மெடிக்கல் சுந்தரம், தொழிலதிபர் கெஜி, தில்லை சீமை ரகுமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!