18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி ஓவிய கண்காட்சி.

வேலூர் அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி ஓவிய கண்காட்சி.

எழுதியவர்: mohan July 2, 2021, 2:58 pm

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி நாளை முன்னிட்டு ஓவியக்கண்காட்சி நேற்று துவங்கியது. சிப்பாய் புரட்சிக்கான காரணம் வீரமரணம் அடைந்த வீரர்கள் என வரலாற்று நிகழ்வுகள் பிரதிபலிக்கும் வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வரை நடக்கும் கண்காட்சி பார்வையாளர் நேரம் காலை 10 மணி முதல் மாலை5 வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!