வேலூர் மெயின்பஜார், லாங்கு பஜார் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து நடைபாதை வியபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக வியபாரம் செய்துகொண்டு இருந்தனர்.இந்த நிலையில் நேற்று நடைபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டி கடைகள், தள்ளுவண்டிகளை அகற்றினர்.தொடர்ந்து இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
வேலூர் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடை அகற்றம்மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.
எழுதியவர்: mohan July 2, 2021, 2:55 pm




You must be logged in to post a comment.