17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மறவர் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்..

கீழக்கரை மறவர் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் July 1, 2021, 3:05 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவீன்குமார் ஏற்பாட்டில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர். இன்று (01/07/2021)இந்திய மருத்துவர் தினம் என்பதால் மருத்துவர்களுக்கு ரோட்டரி சங்க செயலாளர் எபன் பொன்னாடை அணிவித்துதார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!