18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சி சார்பில் கிருமி நாசினி மற்றும் புகை அடித்தல் பணி தீவிரம்….

கீழக்கரை நகராட்சி சார்பில் கிருமி நாசினி மற்றும் புகை அடித்தல் பணி தீவிரம்….

எழுதியவர்: ஆசிரியர் June 30, 2021, 3:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கிருமிநாசினி மற்றும் புகை அடிக்கும் பணி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!