17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரத்தில்கிராமிய ,நாட்டு புறகலைஞர்களுக்கு கோரோனநிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்.

அவனியாபுரத்தில்கிராமிய ,நாட்டு புறகலைஞர்களுக்கு கோரோனநிவாரணப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்.

எழுதியவர்: mohan June 28, 2021, 10:24 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் தனியார் மஹாலில் அரசு சார்பில் குழுவில் நலிவுற்ற கிராமிய நாட்டுப்புற கலைஞர்களுக்கான கோரோன நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு 105 பேருக்கு கருணாநி கரோன நிவரணப் பொருட்கள் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!