18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் சசிகலா வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு .

இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் சசிகலா வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு .

எழுதியவர்: mohan June 28, 2021, 10:18 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் பல்வேறு பகுதிகளில் அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் என சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன இதில் இவன் ஆதிமுக விருதுநகர் மாவட்ட உண்மைத் தொண்டர் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இதனால் அதிமுக கட்சித் தொண்டர்களிடையே ஒரு விதமான குழப்பமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உண்மையில் அதிமுக தொண்டர்கள் தான் இந்த போஸ்டரை ஓடினார்கலா அல்லது சசிகலாவின் ஆதரவாளர்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒட்டியுள்ளனரா என அதிமுக கட்சித் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!