17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் தே.மு.தி.க கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்டச் செயலாளர் தலைமையில்ஆலோசனை கூட்டம்.

இராஜபாளையம் தே.மு.தி.க கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்டச் செயலாளர் தலைமையில்ஆலோசனை கூட்டம்.

எழுதியவர்: mohan June 28, 2021, 7:22 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றிய கழகம் பேயம்பட்டி பகுதியில் தேசிய முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் M.செய்யது காஜா செரீப் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் அவைத்தலைவர் ஜெயபாண்டியன் பொருளாளர் முத்துவேல் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாவட்ட துணைச் செயலாளர் முருகன் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி ராஜபாளையம் நகர செயலாளர் குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் முருகன் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவ கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கட்சியை வளர்ப்பது கட்சிப் பணிகளை சிறப்பாக செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது முன்னதாக சத்திரப்பட்டி சங்கரபாண்டியபுரம் பகுதியில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செய்யது காஜா செரீப் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் அதைத்தொடர்ந்து கேப்டன் அவர்கள் ஆணைப்படி கோடைகால ஆன்லைன் பயிற்சி நடைபெற்றது அந்தப் பயிற்சியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு போட்டி ஏற்பாட்டாளர் விக்னேஷ் குமார் ஏற்பாடு செய்திருந்த சேஸ் பரிசுப் போட்டிகளை கழக நிர்வாகிகள் வழங்கினர்..செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!