18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அச்சம்பட்டி கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம்:

அச்சம்பட்டி கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம்:

எழுதியவர்: mohan June 27, 2021, 8:03 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஓன்றியம், அச்சம்பட்டி கிராமத்தில் மதுரை தேவகி மருத்துவமனை சார்பாக டாக்டர். நாகேந்திரன் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரன பொருள்கள்ளான அரிசி, பருப்பு உள்பட பல சரக்கு சாமான்கள்ளை வடிங்கினார் .இதில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிவரன், ஊராட்சி மன்றத் தலைவர் சுதா முருகன், துணைத் தலைவர் ஜெயசீலன் , ஊராட்சி செயலாளர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு 400-க்கும் மேறபட்ட குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!