18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்.

திருப்பரங்குன்றத்தில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan June 27, 2021, 7:44 am

டெல்லியின் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக CITU, AITUC தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே CITU, AITUC தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் விரோத விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் விரேத சட்டங்களையும் வாபஸ் பெறக் கோரியும், வருமான வரிக்கு உட்படாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7,500 கொரோனா கால நிவாரணம் வழங்கிட கோரியும் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!