17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சி தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர் நலச் சங்கம் இணைந்து தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர் நலச் சங்கம் இணைந்து தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan June 27, 2021, 7:39 am

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் மதுரை மாவட்டம் மதுரை கார்ப்பரேஷன் இணைந்து நடத்திய கோவிட்-19 இலவச தடுப்பூசி முகாம் திருப்பரங்குன்றம் எஸ் என் ஆர் ட்ரான்ஸ்போர்ட் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன் களப்பணியாளர்கல் அன. பெட்ரோல் பங்க் ஊழியர்களும் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் தடுப்பூசி பெற்று பயன் அடைந்தார்கள். பெட்ரோல் பங்க் விற்பனையாளர் சங்க தலைவர் ஜெ. செல்வம் துவங்கி வைத்தார். உடன் இணை செயலாளர் கே. பாரூக். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர் ..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!