தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை
சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தேவையான புத்தகங்களை பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
கீழக்கரையில் பள்ளிகளில் புத்தக வினியோகம் துவக்கம்..
எழுதியவர்: ஆசிரியர் June 27, 2021, 1:55 am




You must be logged in to post a comment.