17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்…

கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்…

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2021, 1:51 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  மெரினா அசோசியேட்ஸ் கன்ஸ்ட்ரக்சன் சார்பாக இன்சினியர் கபீர் கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும்  கீழக்கரை அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்திற்கு உட்பட்ட கீழக்கரையை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் போது கண்ணன்,முனியசாமி, செல்வம், சாதிக்,ஹஸன், s.m.பாக்கர், ஹபீப், தங்கபாண்டி, சதக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!