17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மஷார் கிராமத்தில் தடுப்பூசி முகாம்

மஷார் கிராமத்தில் தடுப்பூசி முகாம்

எழுதியவர்: mohan June 26, 2021, 6:37 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மஷார் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம்முகாம் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன்குமார் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் எழிலன் தலைமையில் செவிலியர் வேதலஷ்மி பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இம்முகாமில் புதுப்பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் தீர்த்தமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தாரணிகருணாநிதி ஊராட்சி எழுத்தாளர் செல்வம் R. புருஷோத்தமன் கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எவ்வித அச்சமும் இன்றி ஆர்வமுடன் 60 மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!