18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிங்காரவாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்

சிங்காரவாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்

எழுதியவர்: mohan June 26, 2021, 6:32 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிங்காரவாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் K.ஆனந்தன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் இம்முகாமில் கலசப்பாக்கம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி துவக்கி வைத்தனர் இம்முகாம் வட்டார வளர்ச்சி மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின்பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழு செவிலியர்கள் மல்லிகா , பிரியா பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஐயப்பன் ஊராட்சி எழுத்தாளர் ஆறுமுகம் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் பின்னர் சிங்காரவாடி கிராம பொதுமக்கள் ஆர்வமுடன் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!