18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறந்த மனிதர் விருது

சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறந்த மனிதர் விருது

எழுதியவர்: mohan June 26, 2021, 10:26 am

கொரொனோ தொற்று காலகட்டத்தில்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துவரும்  சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் .அஜித்பாண்டி யை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக உலக சாதனை முயற்சி நிகழ்வு செய்யும் “இண்டியான் வேர்ல்ட் ரெக்கார்டு ” நிறுவனம் ” சிறந்த மனிதர் விருது” வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.இவருக்கு உசிலம்பட்டி பகுதி மக்களும் சமூக ஆா்வலா்களும் 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சௌந்திரபாண்டியன் குழுவினரும் பாராட்டுகளைத் தொிவித்துள்ளனா்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!