17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » வடக்குத் தெரு நாசா அமைப்பினர் நில வேம்பு கசாயம் வினியோகம்..

வடக்குத் தெரு நாசா அமைப்பினர் நில வேம்பு கசாயம் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2017, 10:48 am

கீழக்கரையில் உள்ள முன்னனி அமைப்புகளில் முக்கயமான ஒன்றாகும் நாசா (NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும்.  அதுபோல் அவ்வமைப்புடன் இணைந்நு மார்க்க பணியாற்றும் இளைய தலைமுறையினர் அமைப்பு அல் அமீன் அமைப்பாகும்.

கீழக்கரையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் விதமாக வடக்குத் தெரு மற்றும் அதன் சார்ந்துள்ள பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யும் பணியினைத் தொடங்கினார்கள்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் நாசா மற்றும் அல்அமீன் அமைப்பினருக்கு கீழை நியூஸ் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!