17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அய்யனாபுரம் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி அலுவலகம் திறந்த வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அய்யனாபுரம் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி அலுவலகம் திறந்த வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan June 26, 2021, 7:41 am

ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரம் பகுதியில் ஒன்றிய இளைஞரணி சார்பில் அலுவலகத்தை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் திறந்து வைத்தார்.பின்னர் 50 ஏழை எளிய மக்களுக்கு அரிசிப் பைகள் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சரவண முருகன், துணை அமைப்பாளர்கள் குமார், மகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கமகன் செய்திருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!