18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நக்கனேரி பகுதியில் சமுத்திர பாண்டியன் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல் படைப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.

நக்கனேரி பகுதியில் சமுத்திர பாண்டியன் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல் படைப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.

எழுதியவர்: mohan June 26, 2021, 7:31 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தில் விவசாயம் செய்து வரும் சமுத்திர பாண்டியன் வயது 55 இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு மாட்டு தீவனத்துக்காக 4 படங்கள் வைத்துள்ளார் இதில் இன்று மர்மநபர் சிகரெட் பிடித்து விட்டு அதை வைத்து தூக்கிச் சென்று வீசி சென்றுள்ளார் வைக்கோல் படப்பு மளமளவென தீ பிடித்துள்ளது இந்த தகவலை ராஜபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் வைக்கோல் படப்பு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என சேத்தூர் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!