17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் நகராட்சி சொந்தமான கடைகள் மட்டும் கழிப்பறைகளுக்கு ஏலம் விடப்பட்டன கடைகளுக்கு ஏலம் எடுக்க முன்வராத நிலையில் கழிப்பறைகள் மட்டும் ஏலம் விடப்பட்டன.

இராஜபாளையம் நகராட்சி சொந்தமான கடைகள் மட்டும் கழிப்பறைகளுக்கு ஏலம் விடப்பட்டன கடைகளுக்கு ஏலம் எடுக்க முன்வராத நிலையில் கழிப்பறைகள் மட்டும் ஏலம் விடப்பட்டன.

எழுதியவர்: mohan June 26, 2021, 7:15 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி சொந்தமான பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பெண்களுடைய பகுதிகளில் கடைகள் மற்றும் கழிப்பறைகள் டெண்டர் விட அறிவிக்கப்பட்டு இன்று டெண்டர் விடப்பட்டன இதில் புதிய பேருந்து நிலையம் கழிப்பிடம் 3 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இரண்டு கழிப்பறைக்கு இரண்டு மனு மட்டும் வந்த நிலையில் .12 லட்சத்திற்கும் முருகேஷன் என்பவரும் 13 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு தேவராஜ் என்பவரும் 13 லட்சத்திற்கு அதிகமாக ஏலம் கேட்டதால் தேவராஜ்க்கு ஏலம் விடப்பட்டது .நகராட்சிக்கு சொந்தமான 40 கடைகளுக்கு ஏழை எடுக்க யாரும் முன்வராத நிலையில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது கடைகளுக்கு வாடகை அதிகளவில் தீர்மானித்தது ஏன் எடுக்க முன்வரவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!