18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அன்பு நகரில் கொரோனா தடுப்பூசி முகாம்..

கீழக்கரை அன்பு நகரில் கொரோனா தடுப்பூசி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் June 26, 2021, 12:28 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அன்பு நகர் பகுதியில் பொதுமக்கள் ஏற்பாட்டில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இம்முகாமை வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தொடங்கிவைத்தார். ரோட்டரி சங்க செயலாளர் எபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!