17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை 500 ப்ளாட் பகுதியில் தமுமுக கிளை உதயம்……..

கீழக்கரை 500 ப்ளாட் பகுதியில் தமுமுக கிளை உதயம்……..

எழுதியவர்: ஆசிரியர் December 16, 2017, 1:13 am

கீழக்கரையில் பல சமுதாயப்பணிகள் மற்றும் மார்க்க பணிகளில் ஈடுபட்டு வரும் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. பணிகளை இன்னும் வீரியமாக செயல்படுத்தும் வகையில் 500 பிளாட் பகுதியிலும் கிளை தொடங்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான கீழக்கரை தலைமை நிர்வாகிகளின் கூட்டம் 15-12-2017 அன்று தமுமுக தலைவர் எஸ்.எம் பாதுஷா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

1. கிளைத்தலைவர். எஸ்.இர்பான் அலி…. 2. கிளைச் செயலாளர். ஹெச். முகம்மது ஹீசைன். 3. ம.ம.க.செயலாளர். எஸ். சித்தீக் பாதூஷா ஹாபிக். 4. பொருளாளர்.ஏ.சேகுபக்கீர். துணைப்பொறுப்பாளர்கள்:- 5. துணைத்தலைவர்.எஸ்.ஃபாருக். 6. ம.ம.க.துனைச்செயலாளர். ஆதில் சமூகநீதி மாணவர் இயக்கம். 7. செயலாளர். ஏ.அப்துல் வாசிம் 8. துணைச்செயலாளர். எஸ்.முகம்மது ஹசன். -–––———————————————————————————————-
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!