17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் .

பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் .

எழுதியவர்: mohan June 25, 2021, 7:06 am

மதுரை பைக்காரா பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றவர்கள் கொரொண ஊரடங்கு பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் வேலையின்றி தவித்து வந்தனர் இதனால் உணவுக்கு மிகவும் சிரமப்படுவதாக மதுரை TEA (tamilnadu entrepreneurs association). அமைப்புக்கு தகவல் வந்தது இதனை அடுத்து சார்பில் ,அரிசி , மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது… நிகழ்வில் TEA (tamilnadu entrepreneurs association). நிர்வாகிகள் அருண்லால்,அண்ணாதுரை, ராஜா உசேன், அக்சயன், சுந்தர், கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர் உதவிகள் செய்தனர் இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையிடுவதற்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றது.. மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!