17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிதாக அமைய உள்ள ஸ்மார்ட் சிட்டியின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சிஅம்மன் பெயரை சூட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதிதாக அமைய உள்ள ஸ்மார்ட் சிட்டியின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சிஅம்மன் பெயரை சூட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

எழுதியவர்: mohan June 24, 2021, 7:42 am

மதுரையில் சங்கம் வைத்து தமிழுக்கு பெருமை சேர்த்த இடம் மதுரை இங்குஉலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது.மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீனமயமாக்க படுகின்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்ற மதுரை பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி அம்மன் பெயர் சூட்டக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த விருந்தினர் வீர இந்து சேவா இயக்க மாவட்டச் செயலர் நேசமணி தலைமையில் மனு கொடுக்க வந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!